அவனிலெகாரா இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றதற்கு-பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

by Admin / 12-06-2022 02:49:19pm
அவனிலெகாரா இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றதற்கு-பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

அவனிலெகாராக்கு பெருமை ,பாரா ஷூட்டிங்2022 இல் மற்றொரு தங்கம் வென்றதற்காக....புதிய உயரங்களை எட்டுவதற்கான அவரது உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த சாதனைக்காக நான் அவரை  வாழ்த்துகிறேன், மேலும்  அவர் எதிர்காலம் சிறந்ததாக இருக்க வாழ்த்துகிறேன் தம் ட்விட்டா் பக்கத்தில்-பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
.
பிரான்சில் நடந்து வரும் பாரா ஷூட்டிங் உலகக் கோப்பையில், பெண்களுக்கான  பத்து மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டேண்டிங்1 போட்டியில் உலக சாதனையை முறியடித்து,, இந்தியாவின் சாம்பியன் பாரா தடகள வீராங்கனை அவனி லெகாரா தனது இரண்டாவது தங்கத்தை வென்றார். 20 வயதான பாரா ஷூட்டர், கடந்த ஆண்டு டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

 
 

Tags :

Share via