மினி பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து 8 பேர் பலி

by Staff / 12-06-2022 04:04:20pm
மினி பஸ் மீது கார் மோதி பயங்கர விபத்து 8 பேர் பலி

துருக்கியின் வடமேற்கு மாகாணங்களில் மீது மினி மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மாவட்டத்திலிருந்து திருமண நிகழ்வுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி பஸ் சிட்டி சென்டரில் பால் ஏற்றி வந்த ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 10 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

Tags :

Share via