சரக்கு வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

by Editor / 11-12-2021 03:34:12pm
சரக்கு வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு


அரக்கோணம்: பனப்பாக்கம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த 2 பெண்கள் மீது சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜாகிர் தண்டலம் கண்டிகை என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் அர்ச்சனா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via