இந்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்

by Staff / 03-03-2023 11:53:27am
இந்தியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்

உலகம் முழுவதும் வேலை இழந்து தவிக்கும் பலருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் சர்வே வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு சம்பளம் 10% அதிகரிக்கும் என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதன் படி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சம்பள வளர்ச்சி இந்தியாவிலேயே அதிகமாக உள்ளது. நிதி, தொழில்நுட்ப ஊடகம், கேமிங், பார்மா, பயோடெக்னாலஜி, இரசாயனங்கள் மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகளில் அதிகபட்சமாக 10% சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் இந்தியாவில் சம்பள வளர்ச்சி 9.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via