சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 06-01-2024 10:58:24am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,850 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46ஆயிரத்து 800ரூபாய்க்கும் விற்பனை. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 6,320 க்கும் ஒரு சவரன் 50ஆயிரத்து560 ரூபாய் விற்பனை ஆகிறது ..ஒரு கிராம் வெள்ளி 78.00   ரூபாய்க்கு விற்கப்படுகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 78,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்துள்ளது
 

Tags :

Share via