மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனராக சித்திக் நியமனம்

by Admin / 12-06-2022 08:53:09pm
மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனராக சித்திக் நியமனம்

 மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனராக ,வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
சித்திக் ,இதற்கு முன்பு  மத்திய உள்துறை,நிதித்துறை அமைச்சகங்களில் தனிச்செயலாளராகவும் பணியாற்றி
உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via