திருவாரூரில் அடுத்தடுத்த வீடுகளில் பைக் திருடும் முகமூடி கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

by Staff / 14-06-2022 10:25:44am
திருவாரூரில் அடுத்தடுத்த வீடுகளில் பைக் திருடும் முகமூடி கொள்ளையனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருவாரூர் அருகே விஷ்ணு தோப்பு பகுதியில் காளிதாஸ் என்பவருடைய ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வீட்டின் வாசலில் இருந்து முகமூடி கொள்ளையன் திருடிச் செல்கிறான் இதேபோன்று அடுத்த வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தையும் திருட முயற்சிக்கிறான் இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது வெளியாகியுள்ளன 

உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து இருசக்கர வாகனத்தை மீட்டுத்தருமாறு  பாதிக்கப்பட்ட காளிதாஸ் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

 

Tags :

Share via