10, +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

by Admin / 19-06-2022 12:51:17pm
10, +2  பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழ் நாட்டிலுள்ள  அனைத்துப்பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரண்டாவது வகுப்புக்கான தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவை நாளை ஜீன் ,20 ஆம் தேதி காலை 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிடுகிறார்.இத்தேர்வு முடிவினை http;//tnresult.nic., http;//dge 1.tn.nic.in.,http//dge2.tn.nic.in.,http;//dge.tn.gov.in ,.இணையத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
 

Tags :

Share via