போப் பிரான்சிஸ் ஓய்வு பெற்றால் ஆசியா மற்றும் கருப்பினத்தவர் போப்பாக மாறும் வாய்ப்பு

by Editor / 22-06-2022 01:12:07pm
போப் பிரான்சிஸ் ஓய்வு பெற்றால் ஆசியா மற்றும் கருப்பினத்தவர் போப்பாக மாறும் வாய்ப்பு

போப் பிரான்சிஸ் ஓய்வு பெற்றால் அடுத்த போப் ஆக ஆசியா  அல்லது கறுப்பு இனத்தைச் சேர்ந்தவர் வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பிலிப்பைன்ஸ்  சேர்ந்த கார்டினல் அந்தோனியா மற்றும் கணவாய் சேர்ந்த கார்டினல் பீட்டர் ஆகியோர் போப்பாக வர வாய்ப்பிருப்பதாக பந்தய குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது 85 வயதாகும் போப் பிரான்ஸ் இருக்கு சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது அப்போது முதல் அவர் வெளியிடங்களுக்கு சக்கர நாற்காலியில் மூலம்தான் சென்று வருகிறார். இந்த நிலையில் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via