பட்டா மாறுதலுக்கு ரூபாய் 6ஆயிரம் லஞ்சம் வாங்கியாவர் கைது

by Editor / 24-06-2022 04:01:05pm
 பட்டா மாறுதலுக்கு ரூபாய் 6ஆயிரம் லஞ்சம் வாங்கியாவர் கைது


நெல்லை மாவட்டம் திசையன்விளை வி .ஏ.ஓ. அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் பட்டா மாறுதலுக்கு ரூபாய் 6ஆயிரம் லஞ்சம் வாங்கிய தலைமை சர்வேயர் அன்பழகனை லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.மதியழகன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

 

Tags :

Share via