மருத்துவப் படிப்பை நிறைவு செய்த28 மாணவ, மாணவியர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மருத்துவச் சிகிச்சைபெட்டகத்தை வழங்கினார்

by Admin / 24-06-2022 04:06:38pm
மருத்துவப் படிப்பை நிறைவு செய்த28 மாணவ, மாணவியர்களை  பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மருத்துவச் சிகிச்சைபெட்டகத்தை வழங்கினார்

2016ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்து, மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாராட்டி, ஸ்டெதாஸ்கோப் மற்றும் மருத்துவச் சிகிச்சை கையேடு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்

 

Tags :

Share via