குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகை
தமிழகத்திற்கு மூன்று நாள் பயணமாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வந்துள்ளார்.சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Tags : Vice President Venkaiah Naidu arrives in Chennai