மூன்று அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து குழந்தை பலி

by Editor / 28-06-2022 11:54:33am
மூன்று அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து குழந்தை பலி

லெபனான் நாட்டில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். மாவட்டத்தில் 3 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து நொறுங்கியது தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து கட்டிடம் இடிந்து விழுந்து அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via