60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும்வேலையை நிறுத்திய பெண்

by Staff / 07-06-2022 02:05:47pm
60 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும்வேலையை நிறுத்திய பெண்

 60 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் வேலையைத் துறந்துவிட்டு செல்லப் பிராணிகளுடன் பேசும் தொழிலை தொடங்கி உள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் நீக்கி என்ற பெயருடைய . 33 வயது பெண்.செல்லப் பிராணிகள்  மன அழுத்தம் ஏற்படுவதை தடுக்க அவருடன் பேசும் கலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கற்றதாக கூறுகிறார் .தற்போது ஒரு மணி நேரம் கவுன்சிலுக்கு 30 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க இவர் தங்களது செல்லப் பிராணிகளின் மன அழுத்தத்தை போக்க நினைக்கும் பலர் இவரை அணுகுவதால் இவரது வருமானம் பல மடங்காக உயர்ந்துவிட்டது.

 

Tags :

Share via