நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாதொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

by Admin / 29-06-2022 12:16:02pm
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்  கொரோனாதொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்  கொரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நுரையிரல் பாதிப்பு சிகிச்சை  மேற்கொள்ள இருந்த நிலையில்அவர் மரணமடைந்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில்  உள்ள மீனாவின் வீட்டிற்கு ரஜனிகாந்,சரத்குமார் ,குஷ்பூ  உள்ளிட்ட  திரையுலகத்தினர் ஆறுதல் கூறுவதற்காக நேரில் வந்தனர்.பல திரை உலகினர் வந்த வண்ணம் உள்ளனர்.

 

Tags :

Share via