தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம்

by Editor / 01-07-2022 12:19:31pm
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் பள்ளிகளுக்கு முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via