உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

by Editor / 06-07-2022 03:44:31pm
உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டியையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கால்நடை வாரச்சந்தை தொடங்கி 3 மணிநேரத்தில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via