சிறை மீது கிளர்ச்சியாளர்கள் குழு வெடிகுண்டு தாக்குதல் 855 கைதிகள் தப்பியோட்டம் காவலர் உட்பட 11 பேர் பலி

by Editor / 07-07-2022 03:12:18pm
சிறை  மீது கிளர்ச்சியாளர்கள் குழு வெடிகுண்டு தாக்குதல் 855 கைதிகள் தப்பியோட்டம் காவலர் உட்பட 11 பேர் பலி


நைஜீரியா  தலைநகர் அபுஜாவில் சிறை  மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 850 க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பியோட செய்துள்ளனர். சிறையில்  அடைக்கப்பட்டு இருந்து கைதிகளை விடுவிக்க போகோ ஹாராம் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவல் அதிகாரி உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் 855 கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 பேரை மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் மீதமுள்ளவர்கள் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via