சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து-பொதுச் செயலாளர் துரைமுருகன்

by Editor / 11-07-2022 11:29:25pm
சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து-பொதுச் செயலாளர் துரைமுருகன்

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து - பொதுச் செயலாளர் துரைமுருகன்,தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மீண்டும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயல்பட அனுமதி..

 

Tags :

Share via