13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 12-07-2022 04:27:41pm
13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை


நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

 

Tags :

Share via