TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

by Editor / 14-07-2022 10:50:04am
TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் tnpscexams.in என்ற தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : TNPSC Group 4 Exam Hall Ticket Release

Share via