அம்மாவுக்காக தங்கத்தை திருடிய கேஜிஎப்

by Staff / 18-05-2022 12:35:06pm
அம்மாவுக்காக தங்கத்தை திருடிய கேஜிஎப்

கார் ஓட்ட கற்றுக் கொடுத்த காதலனுக்காக தாய்க்கு சொந்தமான ஒரு கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர். காதலனுக்கு 3 கார் பரிசளித்த பரிசாக ரோஜா சிக்கிய பின்னணி  பெங்களூர் அடுத்து ஜாஹ்ர் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ரத்தன் அம்மா இவரது மகளுக்கு திருமணம் ஆக நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் விவாகரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் ரத்னா அம்மாவின் வீட்டில் இருந்து ஒரு கிலோ அளவிலான ரத்னாவின் பாரம்பரிய நகைகளை  மாயமாகின இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தால் மட்டுமே தாய் மகளும் வசித்துவரும் வீட்டிற்குள் இருந்த நகைகள் மாயமானது எப்படி என்று விசாரணை முன்னெடுத்த போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கார் ஓட்ட கற்று கொடுத்த ஓட்டுநரின் மதன் கொண்டு வரப்பட்டான். கொரோனா பாதிப்பால் கார் ஓட்டுனர்கள் வாழ்வில் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் முன்பைவிட செல்வ செழிப்புடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மதனை  விசாரித்தபோது ஒருகட்டத்தில் போலீசாரின் சிறப்பான கவனிப்பால் உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். கணவனை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தீப்தி கார் ஓட்ட கற்றுக் கொள்வதற்காக மதனின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு சென்றுள்ளார். கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் போது கைகள் தடம் மாறியதால் இருவரின் இதயங்களும் இடம்மாறி காதல் மலர்ந்தது தனது தாயிடம் ஏராளமான நகைகள் இருப்பதாக தெரிவித்த காதலியிடம் அவற்றைக் கொண்டு வாழ்வில் செட்டில் ஆவது குறித்து திட்டம் போட்டுள்ளார். அதன்படி வீட்டில் இருந்த தாயகத்தின் அம்மாவின் நகைகளை ஒவ்வொன்றாக திருட தொடங்கிய தீப்தி ஆரம்பத்தில் ஒவ்வொரு நகைக்கும் பதிலாக போலி நகைகளை வைத்து சென்றதால் தாய்  சந்தேகப் படவில்லை என்றும் போலி நகைகள் இருப்பதை தாய் கண்டுபிடித்து விடக் கூடாது என்றும் மொத்தமாக தூக்கிச் சென்றால் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .இதற்கிடையே தீப்தி திருட்டு கொடுத்த நகைகளை விற்று அண்மையில் 3 கார்களை வாங்கிய மதன் காதலி தனக்கு கொடுத்த பரிசு என போலீசாரிடம் தெரிவித்துள்ளான் தன்னையும் தனது இரு குழந்தைகளை பாசத்துடன் பார்த்துக் கொண்டதால் தாயின் தனது ஒரு கிலோ எடையுள்ள நகைகளை திருடி விற்று பணத்தை காதலிடம் கொடுத்ததே தீப்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திருட்டு காதல் ஜோடி மதன் மற்றும் திதியை கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்து 725 திறம் நகைகளையும் மூன்று கார்களையும் கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via