காவிரியில் உபரிநீர் திறப்பு 1,14,688 கனஅடியாக உயர்வு

by Editor / 14-07-2022 10:55:08pm
காவிரியில் உபரிநீர் திறப்பு 1,14,688 கனஅடியாக உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு 1,14,688 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 86,688 கனஅடி, கபினியில் 28,000 கனஅடி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

 

Tags : Excess water release in Cauvery increased to 1,14,688 cubic feet

Share via