மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாகக் குளிக்கத் தடை

by Editor / 16-07-2022 04:30:41pm
மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாகக் குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via