எதிர்க்கட்சிகள் அமளி மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை ஒத்திவைப்பு

by Editor / 18-07-2022 05:12:08pm
எதிர்க்கட்சிகள் அமளி மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மக்களவை ஒத்திவைப்பு

 எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்கு அளிக்கும் வகையில் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் விலைவாசி உயர்வு குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் மூலம் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via