காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு.

by Editor / 19-07-2022 08:43:59am
 காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில்  போலீஸ் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் POLICE ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்றவேண்டும்.இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், உத்தரவை பின்பற்றி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டிஜிபி உத்தரவு.

 

Tags : Constables ordered to remove police stickers from personal vehicles.

Share via