கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

by Editor / 19-07-2022 02:33:41pm
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

 கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன கோழிக்கோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து இருப்பதுடன் வாழைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo