இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிப்பு

by Editor / 20-07-2022 12:28:24pm
இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் கப்பல் பிலிப்பின்ஸ் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உலகில் நடைபெற்ற மிக ஆழமான கப்பல் விபத்து என்று கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது 1944ஆம் ஆண்டு நடந்த போரில் அமெரிக்க கடற்படையின் கப்பல் சேதமடைந்து மூழ்கியது கடலுக்கு அடியில் நீர் மூழ்கி கப்பலில் தேடும் பணிகளில் ஈடுபட்ட குழு சார்பில் 6 865 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கப்பலின் பாகங்களை கண்டுபிடித்தது

 

Tags :

Share via