மதுரையில் இடி - மின்னலுடன் பரவலாக மழை
மதுரையில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.மாட்டுத்தாவணி, அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, கோரிப்பாளையம்,
கே புதூர், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், தெற்குவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இடி- மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை.
Tags : Scattered rain with thunder and lightning in Madurai