நாளை முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

by Editor / 31-07-2022 08:53:05am
நாளை முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

நாளை முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை http://www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.B.Pharm ( Lateral Entry ), B.Sc., Nursing ( Post Basic ), Diploma in Psychiatric ( Post Basic ), Diploma in Nursing ( Women ), இதர டிப்ளமோ & சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via