சிலந்தியை கொல்ல முயன்று ஒரு காட்டை அழித்த இளைஞர்

by Editor / 04-08-2022 03:36:42pm
சிலந்தியை கொல்ல முயன்று ஒரு காட்டை அழித்த இளைஞர்

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் லைட்டர் மூலம் சிலந்தியை கொல்ல முயன்று  பெரும் காட்டுத் தீயை மூட்டி அபாயகரமான செயலில் ஈடுபட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். draperபகுதியை சேர்ந்த springville பகுதிக்கு சென்றிருந்த போது சிலந்தி ஒன்று பார்த்து அதனை கொல்ல நினைத்து அதன் மூலம் தீப்பற்ற வைக்க முயற்சித்திருக்கிறார். பலத்த காற்றின் காரணமாக மற்ற இடங்களுக்கும் பரவி சுமார் 60 ஏக்கர் மலைப்பகுதிகளில் நாசம் செய்தது தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கட்டுப்படுத்தினர்.


 

 

Tags :

Share via