மும்பை அகமதாபாத் வழித்தடத்தில் ஆகாசா விமான சேவை இன்று தொடக்கம்
ஆகாசா ஏர் விமான சேவை இன்று தொடங்கப்பட உள்ளது மும்பை அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படும் முதல் விமானம் விமானத்தை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். விமான போக்குவரத்து துறை நிறுவனமான டிஜிசிஎ இடமிருந்து ஆபரேட்டர் சான்றிதழ் நிறுவனம் கடந்த மாதம் பெற்றது மும்பையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டது. முதலாவது விமானம் பெங்களூர் கொச்சி இடையிலான வழித்தடத்தில் 13ஆம் தேதி சென்னை மும்பை இடையே அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் தினசரி விமான சேவையும் தொடங்குகிறது.
Tags :