மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

by Editor / 09-10-2022 10:19:05pm
 மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

 உதகை அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மங்சனக்கொரை என்ற இடத்தில் கட்டிட வேலை நடைபெற்றபோது மண்ணில் புதைந்த இருவர் உயிரிழந்தனர்.

 

Tags :

Share via