மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

by Staff / 29-05-2022 02:58:54pm
மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

மதுரை உத்தங்குடி அடுத்த தட்டங்குளம் பகுதியில் 25 வயது தவசி என்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கே.புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via