இன்று விசாரணைக்கு வருகிறது அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு

by Editor / 08-08-2022 08:02:46am
இன்று  விசாரணைக்கு வருகிறது அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வருகிறது.  

 

Tags : The ADMK general body case is coming up for hearing today

Share via