தேர் கவிழ்ந்த விபத்தில் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

by Editor / 11-08-2022 09:54:04am
தேர் கவிழ்ந்த விபத்தில் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்தில் ஒருவர் உயிரிழந்தர். 9 பேர் படுகாயம் அடைந்த விவகாரத்தில் கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேற்பார்வையாளர் கோயிலில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கோயில் செயலாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via