புதிய மலையாள திரைப்பட அறிமுகம் விழா மாலுக்கு வெளியே திரண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சி ரத்து

by Editor / 11-08-2022 03:25:07pm
புதிய மலையாள திரைப்பட அறிமுகம் விழா மாலுக்கு வெளியே திரண்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சி ரத்து

கேரளாவில் புதிய மலையாள திரைப்படமான தள்ளுமாலா நாளை வெளியாக உள்ள நிலையில் கோழிக்கோட்டில் நடக்கவிருந்த அறிமுகக் காட்சிக்கு ரசிகர்கள்குவிந்ததால்  ரத்து செய்யப்பட்டது. நகரின் மால் ஒன்றில் இப்படத்தின் அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் படத்தில் நடித்த நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன் மாலுக்கு வெளியே திரளான ரசிகர்கள் திரண்டிருந்தனர் அங்கு கடும் தள்ளுமுள்ளு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 

Tags :

Share via