பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்

by Editor / 17-08-2022 08:27:22pm
பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்

பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்:- தமிழக ஆளுநர் அறிவிப்பு,வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ஆறுமுகம்,நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் என் சந்திரசேகர்,காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் ரவி நியமனம்

 

Tags :

Share via