கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தி

by Editor / 19-08-2022 02:55:56pm
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து செய்தி


நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஜென்மத்தில் திருநாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாட கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் செழிப்பும் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via