காலாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

by Editor / 21-08-2022 09:29:11pm
காலாண்டு தேர்வு அட்டவணை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டுத் தேர்வு.அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை- பள்ளிக்கல்வித்துறை.
 

 

Tags :

Share via