குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் பெரியசாமி

by Editor / 24-08-2022 08:45:19pm
குணமடைந்து வீடு திரும்பினார் அமைச்சர் பெரியசாமி

திடீர் காய்ச்சல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  குணமடைந்து வீடு திரும்பினார்.

 

Tags :

Share via