தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள்-பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா் பதிவு

by Admin / 29-08-2022 11:26:16am
தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள்-பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா் பதிவு

தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள் மற்றும் மேஜர் தியான் சந்த் ஜியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள்.சமீப காலங்களாக இந்தியா விளையாட்டில் சிறந்து விளங்குகிறது  .இந்நிலைத் தொடர வேண்டும்.விளையாட்டு ,இந்தியா முழுவதும் பிரபலமடையட்டும். என்று பிரதமா் நரேந்திரமோடி தம் ட்விட்டா் பதிவில் பதிவிட்டுள்ளாா்.

 

Tags :

Share via