3 சக்கர மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

by Admin / 29-08-2022 11:57:55am
 3 சக்கர மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தலைமைச்செயலகத்தில்,முருகப்பா குழுமத்தை சார்ந்த டி.ஐ.க்ளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் "மோன்ட்ரா" எனும் வணிகப் பெயரில் தயாரித்து விற்பனை செய்யவுள்ள 3 சக்கர மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via