முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படம் இடம் பெறுவதைதடை செய்ய....

by Admin / 01-09-2022 02:16:03pm
 முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படம் இடம் பெறுவதைதடை செய்ய....

அரசு ஆவணங்கள்,அரசு இணையதளங்களில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படம் இடம் பெறுவதைதடை செய்ய வேண்டுமென்று மதுரையைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,முன்னாள்  முதல்வர்  புகைப்படத்தை பயன்படுத்துவது  உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு முரணானதுஎன்று குறிப்பிட்டிருந்தார் .இந்த  மனு மீதான  விசாரணை  இன்று நடைபெற்றது .இந்நிலையில் ,இது குறித்து சென்னைஉயர்நீதிமன்றம் மனுதாரர்   நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து  தாக்கல்  செய்ய உத்தரவிட்டது

 

Tags :

Share via