ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகள் முடக்கம்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் ரூ.8.94 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அந்நியச் செலாவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜி.வி. ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தஞ்சாவூரில் உள்ள ரூ.8.94 கோடி மதிப்புள்ள நிலத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது.
Tags :