திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 08-09-2022 02:04:51pm
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில்  நலத்திட்ட  உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளைதிறந்து வைத்து, ரூ. 156.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி விழாவில், 30,658 பயனாளிகளுக்கு ரூ. 117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில்  நலத்திட்ட  உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
 

Tags :

Share via