விஜய் உடன் இணையும் கேஜிஎஃப் 2 வில்லன்

by Staff / 13-09-2022 03:51:38pm
விஜய் உடன் இணையும் கேஜிஎஃப் 2 வில்லன்

விக்ரம் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜயை இயக்கவுள்ளார். இந்தப்படம் முழுவதுமாக ஆக்‌ஷன் படமாக அமையவுள்ளது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ’தளபதி 67’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்திற்காக அவரிடம் 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via