அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என அறிவித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

by Editor / 13-09-2022 09:58:12pm
அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என அறிவித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சார்ந்த பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 253 மாநில கட்சிகளை செயல்படாதவை என அறிவித்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்,86 கட்சிகள் தற்போது இல்லை எனக்கூறி  பட்டியலில் இருந்தும் நீக்கியது தேர்தல் ஆணையம்,பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை;அதேபோல 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தனது கூறியுள்ளது.

 

Tags :

Share via