தீபாவளி பண்டிகை;அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடக்கம்.

by Editor / 21-09-2022 09:10:20am
தீபாவளி பண்டிகை;அரசு விரைவு பேருந்து முன்பதிவு தொடக்கம்.

அரசு விரைவு பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. http://tnstc.com என்ற இணையதளம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கவுண்டர்களிலும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அக்டோபர் 21-ம் தேதி அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via