போண்டாமணியை காப்பாத்துங்க கதறி அழும் நடிகர் பெஞ்சமின்

by Staff / 21-09-2022 01:03:15pm
போண்டாமணியை காப்பாத்துங்க  கதறி அழும் நடிகர் பெஞ்சமின்

சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் போண்டாமணி. கடந்த மே மாதம் இருதய கோளாறு காரணமாக இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், அவருக்கு உதவ வேண்டுமென சக நடிகர் பெஞ்சமின் மணி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via